இஸ்ரோ தலைவர் விளக்கம்

img

நிலவுக்கு மனிதர்களா? இஸ்ரோ தலைவர் விளக்கம்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.